Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

15 அக் 2025

துலாம்: வரவு

துலாம்:

சித்திரை 3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்.

சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் தெளிவு உண்டாகும். அலுவலகத்தில் உண்டான நெருக்கடி குறையும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us