Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

02 நவ 2025

துலாம்: வரவு

துலாம்:

சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர். எதிர்ப்பு விலகும்.

சுவாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். முயற்சி லாபமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us