Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

06 நவ 2025

துலாம்: தோல்வி

துலாம்:

சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். வரவு இழுபறியாகும்.

சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். முயற்சி லாபமாகும்.

விசாகம் 1,2,3:  செயல்களில் கவனம் வேண்டும். யாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us