Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

துலாம்: பாசம்

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.

சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் வெளியூர் பயணம் ஏற்படும்.

விசாகம் 1,2,3:  தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். திறமையால் நினைத்ததை அடைவீர். பணியாளர்களுக்கு நெருக்கடி நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us