Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

13 நவ 2025

துலாம்: உற்சாகம்

துலாம்


சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்.  எதிர்பார்த்த பணம் வரும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நண்பர்கள் அதிகரிப்பர்.

சுவாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விருப்பம் பூர்த்தியாகும். பணவரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us