Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

துலாம்: அன்பு

துலாம்


சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் சந்திப்பார்.

சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.

விசாகம் 1,2,3: விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவால் மனம் தெளிவடையும். எதிர்பார்த்த பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us