துலாம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
15 நவ 2025

துலாம்: முயற்சி
துலாம்
சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காணும் நாள். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்த படி நடக்கும்.
சுவாதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய கனவு நனவாகும்.



