துலாம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
16 நவ 2025

துலாம்: பயம்
துலாம்
சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தால் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.



