துலாம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
17 நவ 2025

துலாம்: இன்பம்
துலாம்
சித்திரை
3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.
வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது.
சுவாதி: உங்கள் செயல்களில் தடை ஏற்படும். திடீர் செலவுகளை சந்திப்பீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.



