Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

18 நவ 2025

துலாம்: ஆதரவு

துலாம்:

சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சுவாதி: உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். லாப கேது வருமானம் தருவார்.

விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us