துலாம் : தேர்ச்சி
முந்தய நாட்களின் ராசி
19 நவ 2025

துலாம்: தேர்ச்சி
துலாம்
சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்.
சுவாதி:
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சி இன்று வேண்டாம்.
முன்னோரை வழிபட்டு வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.



