Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

20 நவ 2025

துலாம்: வரவு

துலாம்


சித்திரை 3,4: நிம்மதியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.

சுவாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us