துலாம் : சோதனை
முந்தய நாட்களின் ராசி
24 நவ 2025

துலாம்: சோதனை
துலாம்
சித்திரை
3,4: அதிர்ஷ்டமான நாள். திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும்.
எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.
சுவாதி:
உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு, முடிவு செய்திருந்த வேலைகளை
முடிப்பீர். எதிர்ப்பு விலகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும்.
விசாகம்
1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளின் முயற்சி வெற்றியாகும்.
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலம் இழப்பர். நினைப்பது நடக்கும்.



