துலாம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
25 நவ 2025

துலாம்: நன்மை
துலாம்
சித்திரை 3,4:
நன்மையான நாள். எதிர்காலம் பற்றிய எண்ணம் மனதில் உண்டாகும். புதிய திட்டம்
தீட்டுவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
சுவாதி: உறவினரால் வேலை நடக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.
விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.



