Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2025

துலாம்: இன்பம்

துலாம்


சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.

சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரியின் சங்கடம் நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us