Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

08 டிச 2025

துலாம்: பிரீதி

துலாம்:

சித்திரை 3,4: வியபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.  

சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: எந்த ஒன்றிலும் இன்று உங்களின் நேரடிப் பார்வை தேவைப்படும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us