Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

12 டிச 2025

துலாம்: நன்மை

துலாம்


சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பர்.

சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடியும்.

விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றமடையும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us