Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

15 டிச 2025

துலாம்: நன்மை

துலாம்


சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும்.

சுவாதி: தடைபட்ட வேலை நடக்கும் என்றாலும் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கவனம் தேவை.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us