Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

16 டிச 2025

துலாம்: ஓய்வு

துலாம்


சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

சுவாதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பணவரவு அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us