முந்தய நாட்களின் ராசி
17 ஜன 2026

துலாம்:
துலாம்
சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். எண்ணம் இன்று நிறைவேறும். பயணம் நன்மை தரும்.
சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.



