Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

22 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும்.

சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.

விசாகம் 1,2,3: புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பெரியவர் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us