Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காண்பீர்கள். நினைத்த வேலைகளை முடிப்பீர்.

சுவாதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும்.

விசாகம் 1,2,3: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us