Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

07 பிப் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.

சுவாதி: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மதியம்வரை இருந்த நெருக்கடி மாலையில் நீங்கும்.

விசாகம் 1,2,3: வெளிவட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும், வீட்டிற்குள் நிம்மதி இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us