Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலைபளு அதிகரிக்கும்.

சுவாதி: செயலில் தடையுண்டாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். வரவைக்கொண்டு நிலைமைகளை சமாளிப்பீர்.

விசாகம் 1,2,3: கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us