Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காண்பீர்கள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.

சுவாதி: செயல்களில் தடை ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us