முந்தய நாட்களின் ராசி
20 பிப் 2026

துலாம்:
துலாம்
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.
சுவாதி: அனைத்தையும் சிந்தித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியான வேலை முடியும்.
விசாகம் 1,2,3: பொது சேவை காரருக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.



