Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: யோகமான நாள். தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும்.

சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலம் இழப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும். நண்பர்களால் முயற்சி வெற்றியாகும்.

விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வாக்கு பலிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us