Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

14 மார் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும். உதவி புரிவதாக சொன்னவர் உங்களைத் தேடிவருவார்.

சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு திருப்தி தரும்.

விசாகம் 1,2,3: உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us