முந்தய நாட்களின் ராசி
16 மார் 2026

துலாம்:
துலாம்
சித்திரை 3,4: வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் முடிவு இழுபறியாகும். பண நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர்.
சுவாதி: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். திட்டமிட்டிருந்த வேலையை ஒத்தி வைப்பீர். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.
விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.


