Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல் நிலை சீராகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.

சுவாதி: கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை.

விசாகம் 1,2,3: திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us