Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜன 2024

விருச்சிகம்: கவனம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். மனதை அலைபாய விடுவதால் சில சங்கடங்கள் தோன்றும்.
அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us