விருச்சிகம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
14 ஜன 2024

விருச்சிகம்: பரிவு
விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.


