விருச்சிகம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
20 ஜன 2024

விருச்சிகம்: நன்மை
விருச்சிகம்: விசாகம் 4: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் உண்டான சங்கடம் நீங்கும்.
அனுஷம்: குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்குவரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.


