விருச்சிகம் : சாந்தம்
முந்தய நாட்களின் ராசி
29 ஜன 2024

விருச்சிகம்: சாந்தம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.
அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும்.
கேட்டை: அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் சங்கடம் நீங்கும்.


