விருச்சிகம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
31 ஜன 2024

விருச்சிகம்: நன்மை
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
அனுஷம்: சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.
கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். தொழிலில் இருந்த தடை விலகும். குடும்ப நெருக்கடி குறையும்.


