Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.
அனுஷம்: உழைப்பின் வழியே செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.
கேட்டை: வாகன வகையில் செலவு உண்டாகும். எதிர்பார்ப்பு ஒன்று இழுபறியாகும். கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us