Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2024

விருச்சிகம்: தாமதம்

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச்செல்வீர். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியான செயல் நிறைவேறும்.
கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் ஈடுபடுவீர். எதிர்ப்பு விலகும். வெளி வட்டார மதிப்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us