விருச்சிகம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
29 மார் 2024

விருச்சிகம்: உயர்வு
விருச்சிகம்: விசாகம் 4: உங்களது முயற்சியில் இழுபறி இருக்கும். நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
அனுஷம்: பணியிடத்தில் வேலைபளு உண்டாகும். இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.
கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். நெருக்கடி நீங்கும்.


