Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2024

விருச்சிகம்: புகழ்

விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். தொழிலில் இருந்த தடை விலகும்.
கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதக நிலை உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us