Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

07 ஜூன் 2024

விருச்சிகம்: உதவி

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் முயற்சியில் சங்கடங்களை சந்திப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
அனுஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.
கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us