விருச்சிகம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
16 ஜூலை 2024

விருச்சிகம்: உயர்வு
விருச்சிகம்: விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நெருக்கடிக்கு ஆளாவீர்.அனுஷம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.கேட்டை: எதிர்பாராமல் செலவு தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.


