Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நற்சொல்

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2024

விருச்சிகம்: நற்சொல்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.அனுஷம்: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். இழுபறியாக இருந்த வேலை பெரியோர் ஆதரவுடன் நிறைவேறும்.கேட்டை: உறவினரால் நெருக்கடி உண்டாகும். செய்தொழிலில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us