Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2024

விருச்சிகம்: தாமதம்

விருச்சிகம்: விசாகம் 4: நேற்றைய முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.அனுஷம்: எதிர்பாராத சங்கடம் தோன்றும்.மறைமுகத் தொல்லையால் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us