Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

20 ஆக 2024

விருச்சிகம்: களிப்பு

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.கேட்டை: நிதிநிலை உயரும் நாள். முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us