விருச்சிகம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
23 ஆக 2024

விருச்சிகம்: அனுகூலம்
விருச்சிகம்: விசாகம் 4: செயல்களால் செழிப்படையும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வழக்கு சாதகமாகும்.கேட்டை: சங்கடங்களை சந்திக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.


