Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

06 செப் 2024

விருச்சிகம்: நலம்

விருச்சிகம்: விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவலை உறவினர்கள் கொண்டு வருவர். அனுஷம்: அதிர்ஷ்டமான நாள். உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். முயற்சி நிறைவேறும். கேட்டை: எதிர்ப்பை சமாளித்து லாபம் காணும் நாள். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us