Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2024

விருச்சிகம்: பாசம்

விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். அனுஷம்: வாகன வகையில் செலவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.கேட்டை: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us