Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

21 செப் 2024

விருச்சிகம்: ஊக்கம்

விருச்சிகம்: விசாகம் 4: ஆதாயமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர் விலகிச் செல்வர்.கேட்டை: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நீண்ட நாள் பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us