விருச்சிகம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
23 செப் 2024

விருச்சிகம்: தாமதம்
விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். அனுஷம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உடன் பணிபுரிபவருடன் சங்கடம் தோன்றும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும்.


