Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

25 செப் 2024

விருச்சிகம்: கவனம்

விருச்சிகம்: விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். விற்பனை அதிகரிக்கும்.அனுஷம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.கேட்டை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us